தமிழ்நாடு மின்ஊழியர் ஆர்ப்பாட்டம்

img

தமிழ்நாடு மின்ஊழியர் ஆர்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய பதவிகளை அனுமதிப்பதில் காலதாமதம் செய்யக்கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் சனிக்கிழமையன்று (செப்.7) டைடல் பார்க் துணைமின்நிலயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.